தற்போதைய செய்திகள்

அம்பேத்கர் உருவப்படத்திற்கு அவமரியாதை செய்த நீதிபதி.. பெங்களூருவில் மாபெரும் நீலப்படை பேரணி
20 Feb 2022 2:27 PM GMT

அம்பேத்கர் உருவப்படத்திற்கு அவமரியாதை செய்த நீதிபதி.. பெங்களூருவில் மாபெரும் நீலப்படை பேரணி

அம்பேத்கர் உருவப்படத்திற்கு அவமரியாதை செய்த நீதிபதியை கண்டித்து, இன்று தலித் அமைப்புகள் ஒன்றிணைந்து, பெங்களூரில் மாபெரும் நீலப்படை பேரணி நடத்தினர்.

அஜித் மிகவும் அடக்கமான நடிகர் - தயாரிப்பாளர் போனி கபூர் அறிக்கை
20 Feb 2022 2:15 PM GMT

"அஜித் மிகவும் அடக்கமான நடிகர்" - தயாரிப்பாளர் போனி கபூர் அறிக்கை

நடிகர் அஜித், தயாரிப்பாளர்களால் அதிகம் விரும்பப்படும் நடிகர் என தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.

கட்டுப்பாட்டை இழந்த கார் ஆற்றில் மூழ்கி விபத்து... மணப்பெண் உட்பட 9  பேர் பலி
20 Feb 2022 2:09 PM GMT

கட்டுப்பாட்டை இழந்த கார் ஆற்றில் மூழ்கி விபத்து... மணப்பெண் உட்பட 9 பேர் பலி

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று, ஆற்றில் மூழ்கிய விபத்தில் மணப்பெண் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அரசு பேருந்துகளில் சத்தமாக பேசவும், செல்போனில் சத்தமாக பாட்டு கேட்கவும் தடை
20 Feb 2022 2:00 PM GMT

"அரசு பேருந்துகளில் சத்தமாக பேசவும், செல்போனில் சத்தமாக பாட்டு கேட்கவும் தடை"

கேரளாவில் அரசு பேருந்துகளில் பயணம் செய்வோர் செல்போனில் சத்தமாக பேசவும், பாட்டு கேட்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (20-02-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines
20 Feb 2022 1:47 PM GMT

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (20-02-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (20-02-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

ஐஸ்வர்யா ராஜேஷ், பாபி சிம்ஹா திருப்பதியில் சாமி தரிசனம்.!
20 Feb 2022 12:49 PM GMT

ஐஸ்வர்யா ராஜேஷ், பாபி சிம்ஹா திருப்பதியில் சாமி தரிசனம்.!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஸ் மற்றும் நடிகர் பாபி சிம்ஹா ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர்

வலிமை படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு 24ம் தேதி வெளியாகிறது அஜித்தின் வலிமை
20 Feb 2022 11:49 AM GMT

'வலிமை' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு 24ம் தேதி வெளியாகிறது அஜித்தின் 'வலிமை'

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தின் புதிய ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

How to name it ஆல்பம் 2வது தொகுப்பு   - அப்டேட் கொடுத்த இளையராஜா
20 Feb 2022 11:41 AM GMT

"How to name it" ஆல்பம் 2வது தொகுப்பு - அப்டேட் கொடுத்த இளையராஜா

இசையமைப்பாளர் இளையராஜாவின் How to name it ஆல்பத்தின் இரண்டாவது பாகம் விரைவில் வெளி வரவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

ஹிஜாப் அணிய அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் : பாலிவுட் நடிகை சைரா வாசிம் கண்டனம்
20 Feb 2022 11:30 AM GMT

ஹிஜாப் அணிய அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் : பாலிவுட் நடிகை சைரா வாசிம் கண்டனம்

கர்நாடகாவில் மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதி மறுக்கப்பட்டதற்கு, பிரபல இந்தி நடிகையும், தங்கல் படத்தில் நடித்தவருமான சைரா வாசிம் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தோனி? புகைப்படத்தை பகிர்ந்த விக்னேஷ் சிவன்
20 Feb 2022 10:07 AM GMT

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தோனி? புகைப்படத்தை பகிர்ந்த விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி நடிக்க உள்ளார்.

இந்தியாவில் 20 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு
20 Feb 2022 9:24 AM GMT

இந்தியாவில் 20 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

ஒன்றரை மாதங்களுக்கு பிறகு இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்திற்கும் கீழ் பதிவானது.

பஞ்சாப்பை அழிக்க நினைக்கும் காங்கிரஸ்  - அமரீந்தர் சிங்
20 Feb 2022 9:15 AM GMT

"பஞ்சாப்பை அழிக்க நினைக்கும் காங்கிரஸ்" - அமரீந்தர் சிங்

"பஞ்சாப்பை அழிக்க நினைக்கும் காங்கிரஸ்" பாட்டியாலாவில் வெற்றி உறுதி - அமரீந்தர் சிங்